கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் சங்கர் தான். இவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர்.இவர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் திரைப்படத்தின்
 
கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் சங்கர் தான். இவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர்.
இவர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.இந்த படத்தை முத்தையா இயக்கி வருகிறார்.இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2D நிறுவனம் தயாரிக்கிறது.

கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!

இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஷங்கர், இயக்குனர் முத்தையா, அதிதி ஷங்கர், நடிகர் சிவகுமார், படத்தின் நாயகன் கார்த்தி போன்ற பலர் கலந்து கொண்டனர்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!
கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!

நடிகை அதிதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாவாடை தாவணி அணிந்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.எம்பிபிஎஸ் படித்துள்ள இவர்
மாடர்ன் பெண்ணாக இருப்பாரோ என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது.

கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!
கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!

இந்நிலையில் தந்தை படத்தின் லோகோ வெளியீட்டு விழாவில் படு மாடர்ன் ட்ரெஸ்ஸில் வந்து அசத்தியுள்ளார்.இவர்
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் அதிதி சங்கர்.
இவர் தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.
தற்போது சமீபத்தில் எடுத்த போட்டோ ஷூட் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!

Tags