மார்டன் உடையில் கலக்கும் செம்பருத்தி பார்வதி ! பாவாடை தாவணியில் பார்த்த நம்ம ஷாபனாவா இது ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் செம்பருத்தி . பல எபிசோடுகள் ஓடியும் இன்னும் இந்த சீரியல் TRP யில் முதலிடத்தில் உள்ளது . அந்த அளவிற்கு குடும்ப பெண்கள் மத்தியில் பிரபலமான ஒரு சீரியல் தான் செம்பருத்தி . இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் ஷாபனா . இவர் நடிக்கும் பார்வதி என்ற கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம் .

இந்த பார்வதி என்ற கதாபாத்திரத்தை தங்களை வீடு பெண்ணாகவே பலரும் பார்க்கின்றனர் . அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாபனாவை இதுவரை பாவாடை தாவணியியலே பார்த்துவந்த ரசிகர்களுக்கு மாடன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஷபானா . அந்த புகைப்படங்களில் ஷாபனாவுடன் யாரடி நீ மோகினி சைத்ரா மற்றும் நட்சத்திரா, பூவே பூச்சூடவா புகழ் ரேஷ்மா அனைவரும் ஒன்றாக மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து உள்ளனர்.

ஷாபனா வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு

Sembaruthi shabana

Shabana solo

Shabana with friends

Sembaruthi serial shabana

Shabana photos

Click  பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?
நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!

Leave a Reply

Your email address will not be published.