பூமிகா படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பூமிகா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் அவந்திகா வந்தனாபு.இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு
சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா அமெரிக்காவில் பிறந்தார்.இவர் ஒரு
அமெரிக்க நடிகை மற்றும் நடனக்கலைஞர் ஆவார்.இவர் தனது படிப்பை வீட்டிலிருந்தே மேற்கொண்டு வருகிறார்.இவர் முதன் முதலில் அமேரிக்க விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்.

இவரை அதிகமான விளம்பரங்களில் காணலாம்.குறிப்பாக ஜோதிகா நடிக்கும் விளம்பரத்தில் இவரை அதிகம் காணலாம்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளியான பூமிகா படத்தில் பூமிகாவாக அவந்திகா நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபு, காஜல் அகர்வாலுக்கு மகளாக நடித்துள்ளார். இவர் ப்ரேமம் பட தெலுங்கு ரீமேக்கில் குட்டி மடோனாவாக நடித்துள்ளார்.

அவந்திகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் விஜேவாக பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் டிஸ்னி சேனலில் ஒரிஜினல் மூவி ஸ்பினில் நடித்திருந்தார்.இவர் ஜீ டிவி ரியாலிட்டி ஷோ டேன்ஸ் இந்தியா டேன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதில் வட அமெரிக்காவின் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.தமிழில் இவர் நடித்த பூமிகா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் போட்டோஷூட்டில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் சமீபத்தில் தண்ணீரில் நின்ற படி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இவர் டிஸ்னி ஏற்பாடு செய்த விழாவில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தற்போது மாடர்ன் வெள்ளை உடையில் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்துள்ளார்.

Click  BehindWoods சேனலை கிழிக்கும் ஜோ ! என்னை வைத்து பணம் சம்பாரித்துவிட்டு மீராவுக்காக இப்படி செய்வதா ? அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published.