நடிகை கோபிகா வா இது..? சூட்டை கிளப்பும் கட்டழகி கோபிகாவின் ஹாட் போட்டோஸ்!!

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அதிக பிரபலமானார் நடிகை கோபிகா.இந்த படத்தில் மனசுக்குள்ளே காதல் வந்துச்சா என்ற பாடலின் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். மேலும் ஆட்டோகிராஃப் படத்திற்கு பிறகு தான் கோபிகா தமிழ் திரையுலகில் பரவலாக பேசப்பட்டார்.
இவர் 2002 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூர் என்ற ஊரில் பிறந்தார்.இவருக்கு சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் மீது அதிக ஆர்வத்தால் கற்றுக்கொண்டார். அதனால் பரத நாட்டிய கலையில் சிறந்து விளங்கினார்.இவர் தனது பள்ளிப்படிப்பை திருச்சூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை சமூகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இவர் ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்தார்

இவர் பிரநயமணிதுவல் என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இவர் தன்னுடைய முதல் படத்திலே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தமிழில் ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக இவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் இவரின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.இவர் சில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போதுவெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கட்டழகி கோபிகா வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Click  மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.