பாதி கழட்டியாச்சு…இன்னும் கொஞ்சம்தா இருக்கு…!! ரசிகர்களை சூடேற்றும் நடிகை ஜெனிலியா!!

தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ‌ஜெனிலியா.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் ஒரு ஸ்டேட் லெவல் அத்லெட் மற்றும் புட்பால் விளையாட்டு வீரராக இருந்துள்ளார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் முதன் முதலில் இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
இவர் தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.இதையடுத்து சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் குறும்புத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவர் தனுஷீடன் இணைந்து உத்திமபுத்திரன் படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் படத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட போன்ற பல்வேறு பல மொழி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இட்ஸ் மை லைஃப் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.பிறகு அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி குட்டையான உடைகள் மற்றும் ஹாட் கவுன் போன்ற பல விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.தற்போது தோள் தெரிய
கவர்ச்சி ஆடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

Click  நடுவுல ஒன்னுமே இல்ல..!! முரட்டு கவர்ச்சியில் நடிகை நிக்கியின் போட்டோ ஷூட்!!

Leave a Reply

Your email address will not be published.