மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படைவீரன் திரைப்படத்தின் மூலம் கதா நாயகியாக அறிமுகமானார் நடிகை அமிர்தா ஐயர்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றார்.இவர் 1994
 
மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான  படைவீரன் திரைப்படத்தின் மூலம் கதா நாயகியாக அறிமுகமானார் நடிகை அமிர்தா ஐயர்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றார்.இவர் 1994 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் உள்ள ஸ்ட. ஜோசப் கல்லுரியில் இளங்கலை பட்டத்தினை பெற்றுள்ளார்.

மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!
மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!

இதைத்தொடர்ந்து இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தனது தோழிகளுடன் சேர்ந்து மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தமிழில் தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தமிழில் படைவீரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இவர் ரெட் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!
மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் பிகில் படத்தில் கால்பந்து அணித் தலைவராக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். பிகில் படத்தின் மூலம் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.இதே ஆண்டு காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!

சமீபத்தில் பிக்பாஸ் கவினுடன் இணைந்து இவர் நடித்த லிப்ட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கிராமயனா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவர் சமூக வலைதளங்களில் மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து ‌வருகிறார். தற்போது ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.

மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!
Click  வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன் பட நடிகை..!!

Tags