என்ன ட்ரெஸ் டா இது..? கண்மணி சீரியல் நடிகை லீசாவின் சூடான டேன்ஸ் வீடியோ..!!

லீசா எக்லெர்ஸ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியல் மூலம் பிரபலமானார்.கண்மணி சீரியலில் சஞ்சீவ் கண்ணன் கதாபாத்திரத்திலும், லீஷா எக்லர்ஸ் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். 
இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் லீசா.இந்த சீரியலில் ஆரம்பத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தார்கள்.பின்னர் தான் செளந்தர்யா ஜோடியானார்.

இவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார்.பின்னர் இவர் படங்களில் நடித்து தொடங்கினார். இவர் சசிக்குமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.‌ பின்னர் பொது நலன் கருதி, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து என் அன்புள்ள லிசா, தெறிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை‌ கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் திருப்பினார்.பின்னர் இவருக்கு கண்மணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். நான் ஸ்கூல் படித்து போது திருமதி செல்வம் சீரியல் பார்த்துள்ளேன் அந்த ஹீரோவுடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

இவர் சமூக வலைதளங்களில் தன்னுடைய அழகான டான்ஸாலும் தன்னுடைய க்யூட்டான எக்ஸ்பிரஷனாலும் ரசிகர்களை வசியப்படுத்தி இருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் அடிக்கடி போட்டோ ஷூட், டேன்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது பாடல் ஒன்றுக்கு நடமாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  என்ன இதெல்லாம்? மகனுடன் உ டையை மாற்றி க வர்ச்சி கு த்தாட்டம் போட்ட அஜித் பட நடிகை!

Leave a Reply

Your email address will not be published.