பிகினி உடையில் ரசிகர்களை மயக்கும் கெட்டவன் பட நடிகை லேகா..!! செக்ஸியான போஸ்!!

நடிகை லேகா வாஷிங்டன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் இதற்கு முன்பு ப்ரேம்டூ என்ற இங்கிலீஷ் படத்திலும் மற்றும் யுவ என்ற ஹிந்தி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

லேகா 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது படிப்பை படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஆர்ட்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
பின்னர் அகமதாபாத்தில் பிஜி டிகிரியை முடித்தவுடன் கற்சிலைகளை வடிப்பதில் இறங்கி விட்டேன். பின்னர் இவர் ஃபிலிம் மேக்கிங் படிப்பை முடித்தார்.இதையடுத்து
எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

தமிழில் 1999 ஆம் ஆண்டு வந்த காதலர் தினம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை லேகா வாஷிங்டன்.இதையடுத்து
உன்னாலே உன்னாலே, வா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.லேகா நடிகர் சிம்பு நடிப்பில் உருவான கெட்டவன் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பின்னர் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.பின்னர் நடிகர் பிரசன்னா நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழில் கடைசியாக அரிமா நம்பி படத்தில் நடித்திருந்தார்.லேகா இந்தியில் பீட்டர் காயா காம் சே படத்தில் கவர்ச்சியில் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கிலும் ஒரு படத்தை நடித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலானது.தற்போது பிகினி உடையில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  அழகிய தமிழ் பெண் அபிநயாவின் சூப்பர் வீடியோஸ் ! மிஸ் பண்ணாதீங்க !

Leave a Reply

Your email address will not be published.