ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!

நடிகை மீரா நந்தன் 2009 ஆம் ஆண்டு வால்மீகி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் முதன் முதலில் முல்ல என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில்
 
ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!

நடிகை மீரா நந்தன் 2009 ஆம் ஆண்டு வால்மீகி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் முதன் முதலில் முல்ல என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கரன்சி, புதிய முகம், கேரளா கபே போன்ற பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.

ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!
ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!

இவர் 1988 ஆம் ஆண்டு கேரளாவில் மாநிலத்தில் கொச்சினில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு இங்கிலிஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் முதன் முதலில் மலையாள விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர்
ஆசியாநெட் தொலைக்காட்சியில் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற நிகழ்ச்சி மற்றும் ஜீவன் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!
ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!

பின்னர் மலையாளத்தில் முல்ல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.தமிழில் அய்யனார், சூர்யநகரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.பின்னர் சண்டமாருதம் படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்தார்.
இவர் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். நான் என்னை தேடி வரும் எல்லாபடத்தையும் ஒப்புக்கொள்வதில்லை
என்று கூறியுள்ளார்.

ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!
ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சில ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மீரா..!! பாத்துட்டே இருக்கலாம் போலயே!!

Tags