கே ஜி எஃப் படத்தில் அம்மாவாக நடித்த பெண்ணா இது..!! 26 வயசு தானா!!!மாடர்ன் உடையில் ஹாட் போட்டோ ஷூட்!!

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் யாஸ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைபெற்றது. இந்த திரைப்படம் எதிர்பார்ப்புமின்றி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதிக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் பிரபலமானார் நடிகை அர்ச்சனா ஜொய்ஸ். கே ஜி எஃப் இன் முதல் பாகத்தில் ராக்கி பாய்க்கு அம்மா ஆக நடித்தவர் தான் அர்ச்சனா ஜொய்ஸ்.
இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பிலிம் பேர் விருதை கூட வென்றார்.இந்த படத்தில் ஹீரோவின் அம்மா பேசிய வசனங்கள் அனைத்தும் பல ரசிகர்களுக்கு அத்துபடி என்று கூட சொல்லாமல்.

கே ஜி எப் படத்திற்கு பின்னர் நடிகை அர்ச்சனா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவை எல்லாம் இவருக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி தரவில்லை. எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இருப்பினும் கே ஜி எப் படத்தின் முதல் பாகத்தில் இவர் காட்சிகள் ரசிகர்களால் தற்போதும் மறக்க முடியாமல் தான் இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாகத்திலும் இவரது காட்சிகள் படத்தில் இடம்பெறுமா என்பது தெரியவில்லை.

அர்ச்சனா கே ஜி எப் படத்தில் புடவையை போத்திகொண்டு ஒரு பரிதாபமான அம்மாவாக நடித்திருந்தார்.இவர் நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன் மங்கையாக இருந்து வருகிறார்.தற்போது அர்ச்சனா ஜொய்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ராக்கி பாயின் அம்மாவா இது என அசந்து போயுள்ளனர். அந்த அளவிற்கு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

Click  திருமணம் முடிந்து பிரிந்து செல்லும் அக்காவிடம் பாச போராட்டம் நடத்தும் தங்கை வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.