உலக அழகி ஐஸ்வர்யா ராய் குடும்பத்திற்கு கொரோன தொற்று உறுதி!

கடந்த சனிக்கிழமை அன்று கொரோன தொற்றுக்கான லேசான அறிகுறி தெரிந்தநிலையில், கொரோன செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமிதாப் குடும்பத்தில், அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் அவர்களுக்கு தற்பொழுது கொரோன இருப்பது உறுதிசெய்யப்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்களும் கொரோன தொற்று சோதனை செய்யபட்டு சோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள நானாவதி சூப்பர் ஸ்பேசியலிட்டி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தகவலை அமைத்தப்பி பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். மேலும் கடந்த 10 நாட்களாக தன் குடும்பத்துடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கொரோன பரிசோதனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Click  என்ன கலாச்சாரம்:பாதி கடவுள் ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்கவங்க தான்... வனிதா வெளியிட்ட காணொளி.!!

Leave a Reply

Your email address will not be published.