வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான சரோஜா படத்தில்
 
வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான சரோஜா படத்தில் கோடான கோடி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த பாடலில் மிகவும் கவர் ச் சியான ஆட்டம் போட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகை நிகிதா. 

வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!

இவர் மும்பையை பூர்வீகமாக கொண்டவர். நிகிதா 2002 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சியில் சீரியல் மூலம் அறிமுகமானார்.இதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் ஹாய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் குறும்பு என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!
வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!

இதையடுத்து தமிழில் சரத்குமார் நடிப்பில் சத்ரபதி, சத்யராஜ், சிபிராஜ் நடித்த வெற்றிவேல் சக்திவேல், வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, முரண், கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இதைதொடர்ந்து மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார்.இவர்
கடைசியாக  2017 ஆம் ஆண்டு வெளியான போங்கு படத்தில் நடித்திருந்தார். 

வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!

பிறகு ககன்தீப் சிங் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நிகிதா.பின்னர் மும்பையில் செட்டி ஆனார்.தற்போது மீண்டும் தெலுங்கில் உருவாகும் வெப்சீரிஸில் சிறந்த கேரக்டரில் நடிப்பதாகக் கூறியுள்ளார். 
இந்நிலையில் தற்போது சமீபத்தில் இவர்
கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!
வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!
Click  ஓப்பனாக காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஸ்ருதி ஹாசன் ! வைரலாக்கிய ரசிகர்கள் !

Tags