ப்ப்பா முட்டிபோட்டு அப்படியே காட்டும் இளம் நடிகை..!! ஹாட் போஸ்!!

இளம் நடிகை அனந்திகா சனில்குமார் ஒரு பிரபலமான இந்திய நடனக் கலைஞர். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரீல்ஸ்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமானார். அனந்திகா சனில்குமார் 2000 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து வளர்ந்தவர்.இவருக்கு இரண்டு உடன் பிறந்தவர்களும் உள்ளனர். தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். இவர் 5 வயது முதல் நடனமாட தொடங்கினார்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடிந்து விட்டு தொடர்ந்து நடன கலைஞராக பணியாற்றி வருகிறார்.அனந்திகா சனில்குமார் கதகளி நடனக் கலைஞர் மற்றும் கிளாசிக்கல் நடனக் கலைஞர். இவர் சமகால நடனக் கலைஞர் மற்றும் களரிபயட்டு மற்றும் கராத்தே போன்றவற்றிலும் சிறந்து விளங்கி வருகிறார்.

அனந்திகா கேரளாவில் கதகளி நடன போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளார்.இவர் கேரளாவில் தொடர்ந்து நடன பள்ளியை நடத்தி வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி டேன்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.இவரை அதிகப்படியான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அந்த வகையில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் முட்டி போட்டு அமர்ந்து கைகளை மேலே தூக்கி தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Click  கிடாரி பட நடிகையின் படத்தை ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்..!! இன்னும் எங்கெல்லாம் கிழிஞ்சிருக்கோ!!

Leave a Reply

Your email address will not be published.