அ ந் த ர ங் க வீ டி யோக்களை எடுத்து மி ரட்டி என் டி ரஸ் ஸை க ழட்ட வைத்து அ னுப வித் தார்கள் ! வெளியான ப கீர் செய்தி பெண்களே உசார்

ஏர்வாடியை சேர்ந்த சஹாபுதீன் “ஏர் பாத் நெட் கபே” என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வருகிறார் அங்கு அரசு ஆவணங்கள் எடுத்து தருவது , மொபைல் ரீசார்ஜ் , பண பரிமாற்றம் உள்ளிட்ட சில பணிகளையும் செய்து வந்துள்ளார் . அங்கு பாதுஷா, ஹாஜி என்ற இருவர் பணிபுரிந்துவந்துள்ளனர் . அந்த பகுதியை சேர்ந்த பல ஆண்களும் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர்களின் மனைவிகள் பணம் செலுத்த , பணம் பரிமாற்றம் செய்ய . மொபைல் ரீசார்ஜ் செய்ய என வருவது வழக்கம் . அதுபோல வரும் பெண்களை குறிவைத்து அவர்களின் செல் போனிலில் “எனி டெஸ்க்” என்னும் செயலியை பதிவிறக்கம் செய்யும் அந்த கும்பல் ஆதன் மூலம் அந்த பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களின் போன் காமரா மூலம் அவர்களின் அ ந் த ரங் க படங்களை எடுத்த்துள்ளனர்

அதன்பிறகு தனியாக இருக்கும் பெண்கள் , கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் உள்ளிட்டோரை மி ரட் டி அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதுடன் . அவர்களை தங்கள் ஆசைக்கும் இணங்க வைத்துள்ளனர் . இதனால் பாதி க்கப் பட்ட பெண்கள் பலரும் இது தங்கள் பெற்றோருக்கோ கணவருக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை உருவாகும் என்று இந்த மோ சடி கும்பலின் பேச்சை கேட்டுள்ளனர்

அதில் ஒரு பெண் மட்டும் தைரியமாக எஸ்பி வருண் குமாருக்கு போன் செய்து இந்த மோச டி பற்றிய முழு விவரத்தையும் கூறியநிலையில். விரைந்து நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் “ஏர் பாத் நெட் கபே” வில் அதிரடியாக சோதனை நடத்தி . பாதுஷா மற்றும் சஹாபுதீனை கைதுசெய்துள்ளனர் . அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுபோல பல பெண்களை ஏமா ற்றி இருப்பது தெரியவந்துள்ளது இவர்கள் ஏமா ற்றிய பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதாக காவல் துறையினர் அதி ர்ச்சி தகவலை கூறியுள்ளனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள பாலோ பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும்

Click  வெளிவந்த உண்மை ! மீண்டும் தலைமை ஆசிரியராக மாறிய குணசேகரன் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !

Leave a Reply

Your email address will not be published.