Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர்
 
Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு

தமிழில் வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.பின்
இவர் பாலிவுட் திரைப்படமான “இங்கிலிஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இதையடுத்து எரா படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு
Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த “எல்கேஜி” மற்றும் “ஆதித்ய வர்மா” திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இதைத் தொடர்ந்து தற்போது சுமோ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.பின் “ஆர்டிஎக்ஸ்” என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள  படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.இவர்  பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் தமிழில் முன்னணி நடிகை என்னும் அந்தஸ்தை பிடிக்கவில்லை.

Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு

பிரியா ஆனந்த் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி  போட்டோ ஷூட் நடத்தி அதன்  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில் தற்போது முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.

Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு
Click  முன்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை ஈர்க்கும் சாக்ஷி அகர்வால் ! நம்ம பிக் பாஸ் சாக்ஷியா இது !

Tags