செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் பிரக்யா நாக்ரா. இவர் 1998 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்தார்.பிரக்யா தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்தார்.இதைத்தொடர்ந்து மாடலிங்
 
செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் பிரக்யா நாக்ரா. இவர் 1998 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்தார்.பிரக்யா தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்தார்.இதைத்தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பரங்கள் போன்ற பலவற்றில் நடித்துள்ளார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற 150க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்துள்ளார் பிரக்யா நாக்ரா.

செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!
செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் அஞ்சலி என்ற சீரியலில் நடித்திருந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இதைத்தொடர்ந்து எருமசாணி என்ற யூடியுப் சேனலில் வீடியோக்களில் நடித்து வந்தார்.குறிப்பாக இவர் நடித்த லாக்டவுன் காதல் என்ற யூடியுப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!
செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!

இவர் நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் ‌அறிமுகமாக ஆக உள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ அதேபோல படத்திலும் நடித்துள்ளார்.

செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!
செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!

இவர் அருள்நிதி நடித்து வரும் டி பிளாக் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தில் நடிக்க முடிய வில்லை என்றார்.இவர் இன்னும் 2 புதிய கதைகளை கேட்டு வருகிறாராம்.இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி க்ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது சரவெடியை கழுத்தில் மாட்டிக்கொண்டு இடுப்பு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!
செம்ம நாட்டு கட்ட.. இடுப்பை காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!

Tags