தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்..!!சும்மா ஹாட் பீஸ்!!

நடிகை வாணி போஜன் சின்னத்திரை சீரியலில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் வாணி போஜன்.இவர் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பரங்களிலும் நடித்திருந்தார்.பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இவர் ஜெயா தொலைக்காட்சியில்  மாயா சீரியலில் நடித்து வந்தார். சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.பின்னர் தமிழில் அசோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே படத்தில் நடித்தார்.இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து ட்ரிப் என்ற வெப்சீரிஸில் நடித்தார்.பின்னர் ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் வைபரவிற்கு ஜோடியாக மலேசியா டூ அம்னிஷியா படத்தில் நடித்திருந்தார்.தற்போது விக்ரம் நடிக்கும் மகான், கவின் நடிக்கும் ஊர் குருவி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர்
குட்டியான ட்ரவுசரில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Click  மூச்சு முட்டும் அளவிற்கு க வ ர்ச் சியான உடையில் இளசுகளை கதற விடும் வழக்கு எண் 18/9 பட நடிகை மனிஷா யாதவ்..!!

Leave a Reply

Your email address will not be published.