அடேங்கப்பா இது என்ன இப்படி இருக்கு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!ஹாட் புகைப்படங்கள் உள்ளே

மலையாள நடிகை அமேயா மேத்யூ சினிமாவில் மிகக்குறுகிய காலத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இவர் ஆடு 2 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் மக்களிடையே
 

மலையாள நடிகை அமேயா மேத்யூ சினிமாவில் மிகக்குறுகிய காலத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இவர் ஆடு 2 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து இவர் பல மலையாள குறும்படங்களில் நடித்து வந்தார்.

அடேங்கப்பா இது என்ன இப்படி இருக்கு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!ஹாட்  புகைப்படங்கள் உள்ளே
அடேங்கப்பா இது என்ன இப்படி இருக்கு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!ஹாட்  புகைப்படங்கள் உள்ளே

குறிப்பாக கரிக் என்ற குறும்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் அமேயா மேத்யூ.இந்த படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.இதன் மூலம் இவருக்கு மலையாளத்தில் நல்ல பெயரை பெற்று தந்தது.இதைத்தொடர்ந்து மலையாள படங்களில் அறிமுகமானார். இவர் ஒரு பழைய பாம் கதை என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்த வேனில் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அமேயா மேத்யூ இந்த வீடியோவில் கிளாமராக தோன்றினார். அவனீர் டெக்னாலஜி பேனரில் இர்ஷாத் எம்.ஹாசன் இந்த பாடலை தயாரித்துள்ளார். இவர் இந்த லாக்டவுனில் தனது உடல் எடையை குறைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அடேங்கப்பா இது என்ன இப்படி இருக்கு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!ஹாட்  புகைப்படங்கள் உள்ளே
அடேங்கப்பா இது என்ன இப்படி இருக்கு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!ஹாட்  புகைப்படங்கள் உள்ளே

இவர் மாடலாக இருந்து வருவதால் அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இன்ஸ்டாகிராமில் இவரை 461K க்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர் முன்னழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிசா என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

அடேங்கப்பா இது என்ன இப்படி இருக்கு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!ஹாட்  புகைப்படங்கள் உள்ளே
Click  நடிகை கோபிகா வா இது..? சூட்டை கிளப்பும் கட்டழகி கோபிகாவின் ஹாட் போட்டோஸ்!!

Tags