நீச்சல் உடையில் இருக்கும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

கன்னடத்தில் லூசியா என்ற படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ஸ்ருதி ஹரி ஹரன்.இந்த திரைப்படம் தமிழில் வெளிவந்த எனக்குள் ஒருவன் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தின் மூலம்ஓவர்நைட்டில்
 
நீச்சல் உடையில் இருக்கும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

கன்னடத்தில் லூசியா என்ற படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ஸ்ருதி ஹரி ஹரன்.இந்த திரைப்படம் தமிழில் வெளிவந்த எனக்குள் ஒருவன் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தின் மூலம்
ஓவர்நைட்டில் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோயின் பட்டியலுக்கு வந்தார் ஸ்ருதி ஹரிஹரன். இவர் 2012 ஆம் ஆண்டு சினிமா கம்பெனி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

நீச்சல் உடையில் இருக்கும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.இவரின்
தாய்மொழி தமிழ் என்றாலும் பிறந்தது கேரளாவில் வளர்ந்தது பெங்களூர்.இவர் சிறுவயதில் அருமையாக பரதநாட்டியம் ஆடுவார்.இவர் முதன் முதலில் தமிழில் தான் அறிமுகமாக இருந்தார்.ஆனால் அந்த படம் டேக் ஆஃப் ஆகாததால் மலையாளத்தில் அறிமுகமானார்.பின்னர் தொடர்ச்சியாக கன்னடபடங்களில் நடித்து வருகிறார்.

நீச்சல் உடையில் இருக்கும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!
நீச்சல் உடையில் இருக்கும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதை தொடர்ந்து
அர்ஜுன் நடிப்பில் வெளியான நிபுணன் மூலமாக பரவலாக அறியப்பட்டார்.இவர் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.அர்ஜூன் தன்னை கட்டி அணைத்து அத்துமீறியதாக ஸ்ருதி குற்றம்சாட்டினார்.

நீச்சல் உடையில் இருக்கும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!
நீச்சல் உடையில் இருக்கும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

பின்னர் தமிழில் அமெரிக்க மாப்பிள்ளை, வதம் போன்ற வெப் சீரிஸ் படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் தற்போது தமிழில் பாலாஜிசக்திவேல் இயக்கிய ரா ரா ராஜசேகர் படத்தின் ரிலீஸுக்காக ஆவலாக காத்து இருக்கிறார்.தற்போது இவரின் நீச்சல் உடையில் இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீச்சல் உடையில் இருக்கும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

Tags