தொடையை அப்படியே காட்டும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹூமா குரேஷி. இவர் 1986 ஆம்
 

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹூமா குரேஷி. இவர் 1986 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று  பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நாடகத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடையை அப்படியே காட்டும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

இவர் மும்பையில் நடிகைக்கான வாய்ப்பு தேடி வந்தார்.இந்நிலையில் இவருக்கு இந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட்  நிறுவனத்தில் இரு ஆண்டுகள் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இவர் சாம்சங் விளம்பரத்தில் நடிக்கும் போது இவரின் திறமையை பார்த்து அனுராக் காஷ்யப்  தனது தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படத்திற்காக இவரை ஒப்பந்தம் செய்தார்.

தொடையை அப்படியே காட்டும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

பாலிவுட்டில் கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் இரு பாகங்களாக வெளியானது இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இதையடுத்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்தார். தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தமிழில் காலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடையை அப்படியே காட்டும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!
தொடையை அப்படியே காட்டும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

தற்போது கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.வலிமை படத்திலும் நடித்து வருகிறார்.இவர் மொழி படங்களை விட பாலிவுட்டில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது இவரின் சில புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடையை அப்படியே காட்டும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!
Click  தமிழ் பெண்களின் அழகிய நடனம் ! காந்தகண்ணழகி பாடலுக்கு இந்த பெண்கள் ஆடும் நடனத்தை பாருங்கள் !

Tags