ஈரமான உடையில் அப்பட்டமாக காட்டும் மஸ்காரா பாடல் நடிகை அஷ்மிதா..!! கவர்ச்சி ஆட்டம்!!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை அஷ்மிதா.இந்த பாடலில் அதிரடி ஆட்டம் போட்டு இருந்தார். அந்த பாடல் தமிழில் சூப்பர் ஹிட்டானதால் அஷ்மிதாவின் மார்க்கெட் ஏறியது. இதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போட்டுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் ஏற்கனவே வில்லன், சாமிபுள்ள போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. இவர் கதாநாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. 
சினிமாவி்ல் ஹரோயினாக வாய்ப்பு கிடைக்காமல் கேரக்டர் நடிகை, குத்தாட்ட நடிகை போன்ற வாய்ப்புகள் கிடைத்து தற்போது நடிகையாக மாற்றியுள்ளேன் என்றார்.

இந்நிலையில் தமிழில் கையேந்திபவன் என்ற படத்தில் ஹீரோயின் வாய்ப்பே கிடைத்து உள்ளதாம். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளாராம் அஸ்மிதா. இதுமட்டுமல்ல தற்போது பெட்டிக்கடை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் இட்லி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

இட்லி படம் சமூக வலைதளங்களில் சிக்கி கொள்ளும் பெண்கள் பற்றிய படம் என்று அஷ்மிதா தெரிவித்தார்.நான் ஹீரோயின் ஆகிவிட்டதால் குத்துப்பாடலில் ஆடுவதை தவிர்க்க மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் தற்போது தனது அனைத்து அழகுகளையும் படம் போட்டு காட்டுமாறு சிவ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சூட்டை கிளப்பியுள்ளார்

Click  இந்த பி ட் டு போதுமா.. இல்ல இன்னும் வேணுமா.? நடிகை ஷெரின் வெளியிட்ட ஹாட் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.