நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!

தமிழ் சினிமாவில் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அஞ்சு குரியன். இந்த திரைப்படம் ரசிகர்கள்
 
நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!

தமிழ் சினிமாவில் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அஞ்சு குரியன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.அஞ்சு குரியன் மலையாளத்தில் பெண்குட்டிகள்,ஞான் பிரகாஷன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!
நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!

அஞ்சு குரியன் 1993 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் பிறந்தார்.இவர் மலையாளத்தில் பல குறும்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் விளம்பரங்கள் மற்றும்இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் கவி உதேசிசத்து திரைப்படத்தில் நடித்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு நான் பிரகாசன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!
நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!

தமிழில் இவர் நடித்த இஃக்லூ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னை 2 சிங்கப்பூர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.பின்னர் ஓம் சாந்தி ஓஷானா என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் கார்த்திக் நடித்த ஷிபு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பிரேமம் திரைப்படத்திலும் அஞ்சு குரியன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!
நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோஷூட் புகைப்படங்கள், நடன வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையை அணிந்து கொண்டு கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!
நீச்சல் உடையில் கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் கூத்தடிக்கும் நடிகை அஞ்சு குரியன்..!!

Tags