தொடை அழகை காட்டி தெறிக்க விடும் நடிகை..!! கேமரா மேன் கொடுத்து வச்சவன் !!ஹாட் க்ளிக்ஸ்!!

கன்னட நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் பெல்லி சாண்டட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனியின் மகனான மேகா ரோஷன் நாயகனாக நடித்திருந்தனர். இயக்குநர் கெளரி ரொனான்கி இயக்கியிருந்தார்.இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெல்லி சண்டாட் படத்தில் இவரின் நடனமும், நடிப்பும் சிறப்பாக இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் எழுதியது. படமும் நல்ல வசூலை பெற்று தந்தது.நடிகை ஸ்ரீலீலா அமெரிக்காவில் பிறந்தார். பின்னர் கர்நாடகாவில் செட்டில் ஆனவர். இவரின் அம்மா ஸ்வர்ணலதா ஒரு மருத்துவர். ஸ்ரீலீலா முதன் முதலில் ஒரு மாடலாக அறிமுகமானார்.

click here to see pics of Priyanka Mohan
click here to See Pics of Kirthi shetty

இவர் 2019 ஆம் ஆண்டு ஏ.பி.அர்ஜூன் இயக்கிய கிஸ் இன் கன்னடா மற்றும் பாரதே போன்ற கன்னட படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் கன்னடத்தில் வெற்றி பெற்றது.சமீபத்தில் விளம்பர சூட்டிங்கின் போது நடிகை ஸ்ரீலீலா கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரான சூரபனேனி சுபகாரா ராவ்தான் என் தந்தை என்று தெரிவித்திருந்தார்.ஆனால் இதை அவர் தந்தையே மறுத்திருக்கிறார்.இந்த செய்தி கன்னட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலீலா குடும்ப விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் படு பிஸியாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது குட்டையான பாவாடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  "அடடா அல்வா துண்டு இடுப்.. இடுப்.." - இளம் சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.