நீச்சல் உடையில் கும்மென இருக்கும் நடிகை சோனியா அகர்வால்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில்
 
நீச்சல் உடையில் கும்மென இருக்கும் நடிகை சோனியா அகர்வால்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவர் 1992 ஆம் ஆண்டு சண்டிகரில் பிறந்தார்.இவர் சிறு வயதிலேயே ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார்.

நீச்சல் உடையில் கும்மென இருக்கும் நடிகை சோனியா அகர்வால்..!! ஹாட் க்ளிக்ஸ்!!
நீச்சல் உடையில் கும்மென இருக்கும் நடிகை சோனியா அகர்வால்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் ப்ரேமகை என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின்னர் சந்து என்ற கன்னட படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, மதுர கோவில், ஒரு கல்லூரியின் கதை போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நீச்சல் உடையில் கும்மென இருக்கும் நடிகை சோனியா அகர்வால்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் டைரக்டர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்தும் செய்தனர். பின்னர் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் மீண்டும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த பாலக்காட்டு மாதவன் படத்தில் சோனியா கதாநாயகியாக நடித்தார்.

நீச்சல் உடையில் கும்மென இருக்கும் நடிகை சோனியா அகர்வால்..!! ஹாட் க்ளிக்ஸ்!!
நீச்சல் உடையில் கும்மென இருக்கும் நடிகை சோனியா அகர்வால்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் நடிகர் பிரபு தேவா நடிக்கும் பாகிரா படத்தில் நடித்துள்ளார்.நடிகை சோனியா அகர்வால் தற்போது மலையாள படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தற்போது சீரியல்களிலும்  மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் நீச்சல் உடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நீச்சல் உடையில் கும்மென இருக்கும் நடிகை சோனியா அகர்வால்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

Tags