ஜிப்பை கழட்டி விட்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அனகா..!! லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!

நடிகர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த திரைப்படம் நட்பே துணை.இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனகா.தமிழ் சினிமாவில் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.இவர் 1992 ஆம் ஆண்டு கேரளா கோழிக்கோட்டில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் அனகா.இந்த படத்தில் அனகா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். ரக்ஷதிகாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அனகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து மலையாளத்தில் பட வாய்ப்புகள் அதிகம் வர தொடங்கியது.

Click Above to see Krithi Shetty pics HD

ஹிப் ஹாப் ஆதியின் முதல் திரைப்படம் மீசைய முறுக்கு வெற்றி படமாக அமைய அடுத்த திரைப்படம் நட்பே துணை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.நட்பே துணை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் அனகா‌.பின்னர் மலையாளத்தில் பரவா மற்றும் ரோசாப்பூ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இளம் நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் சந்தானத்துடன் இவர் நடித்த டிக்கிலோனா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு ஷேரில் அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.

Click  மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!

Leave a Reply

Your email address will not be published.