டி சர்ட் அணிந்து பளபளப்பாக இருக்கும் விஜய் பட நடிகை..!! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!

நடிகர் விஜயின் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை மீனல்.இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது
 
டி சர்ட் அணிந்து பளபளப்பாக இருக்கும் விஜய் பட நடிகை..!! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!

நடிகர் விஜயின் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை மீனல்.இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை
பெற்றார். இவர் சில தமிழ் படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

இவர் வீரன் மாறன் என்ற படத்திலும் மற்றும் ரித்திக்குடன் இணைந்து நடித்த படத்திலும் கதாநாயகியாக நடித்து உள்ளார்.இவர் இயக்குனர் சேரனின் தவமை தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி போன்ற படங்களில் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் நடிப்பின் மூலம் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

டி சர்ட் அணிந்து பளபளப்பாக இருக்கும் விஜய் பட நடிகை..!! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!
டி சர்ட் அணிந்து பளபளப்பாக இருக்கும் விஜய் பட நடிகை..!! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!

தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் மீனல்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் படங்களில் மட்டுமல்ல சீரியல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்.

டி சர்ட் அணிந்து பளபளப்பாக இருக்கும் விஜய் பட நடிகை..!! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!
டி சர்ட் அணிந்து பளபளப்பாக இருக்கும் விஜய் பட நடிகை..!! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்
இவர் அடிக்கடி சேலையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் நேச்சுரல் ப்யூட்டி என்று வர்ணித்து வருகின்றனர். தற்போது டி சர்ட்டில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டி சர்ட் அணிந்து பளபளப்பாக இருக்கும் விஜய் பட நடிகை..!! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!
Click  ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!

Tags