ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!

தெலுங்கு திரையுலகில் பிரபவ இளம் கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை அனுசுயா பரத்வாஜ்.இவர் 1985 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பிறந்தார்.இவர் தனது எம்பி ஏ கல்லூரி படிப்பை
 
ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!

தெலுங்கு திரையுலகில் பிரபவ இளம் கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை அனுசுயா பரத்வாஜ்.இவர் 1985 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பிறந்தார்.
இவர் தனது எம்பி ஏ கல்லூரி படிப்பை முடித்து விட்டு கம்பெனியில் ஹெச் ஆர் ஆக வேலை செய்து வந்தார்.இவர் தெலுங்கில் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!
ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!

பின்னர் 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அனுசுயா பரத்வாஜ்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவர் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!
ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!

இவர் முதன்முதலாக மலையாள திரையுலகில் மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் ஏற்கனவே தெலுங்கில் மம்முட்டி நடித்த யாத்ரா படத்தில் நடித்துள்ளார்.தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் தெலுங்கில் தனது நடிப்பால் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெற முயன்று வருகிறார்.

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!
ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!

இவர் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் தனது அழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!
ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!
Click  தனது திருமணத்தில் செம்ம குத்தாட்டம் போட்ட மணப்பெண் ! வைரல் வீடியோ

Tags