கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் ஹாட் போஸ் கொடுத்த ராஜா ராணி சீரியல் நடிகை..!! உருகும் இளசுகள்!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி
வரும் ராஜா ராணி 2 சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த சீரியலில் சஞ்சிவ், ஆலியா மானசா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.இதில் அர்ச்சனா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் VJ அர்ச்சனா.இவர் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் வில்லி கதாபாத்திரத்தால் இல்லத்தரசிகள் இடையே நெகட்டிவ் இமேஜ் தான்.

அர்ச்சனா தொலைக்காட்சி சீரியலில் நடிப்பதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் 2004 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டை யிலிருந்து சரவணன் படத்தில் தனுஷுன் தங்கையாக நடித்திருந்தார்.பின்னர் இளவரசி, தங்கம், பிரிவோம் சந்திப்போம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்கள் மூலம் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து இவர் யூடூப் சேனலில் கனவே கனவே வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ஒரு சில குறும் படங்களில் நடித்துள்ளார்.இவர் நிஜத்தில் ஒரு தொகுப்பாளினி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

தற்போது கலக்கல் ராஜா கில்லாடி ராணி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.அர்ச்சனா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வருகிறார்.இந்நிலையில் தற்போது ஷர்ட், கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து விதவிதமான போஸ் கொடுத்த போட்டோஷூட்டை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

Click  பள்ளி மாணவிகளின் அருமையான நடனம் ! அழகிய தமிழ் பாடலுக்கு மாணவிகளின் அசத்தல் நடனம் !!

Leave a Reply

Your email address will not be published.