மேலாடையை ஒருபக்கமாக கழட்டிவிட்டு போஸ் கொடுத்த ஆம்பள பட நடிகை..!!ஹாட் க்ளிக்ஸ்!!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது ஆம்பள திரைப்படம்.இதில் விஷால், வைபோ, சதீஷ், பிரபு, கிரன் ரதொட், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா போன்ற பலர் நடித்திருந்தனர்.இதில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மேலும் ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ஆம்பள திரைப்படத்தில் கதாநாயகிகளாக ஹன்சிகா, நைரா பானர்ஜி, மாதவி லதா என மூன்று கதாநாயகிகள் நடித்தனர்.
மாதவி லதா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.இவர் பிரபல சீரியல்களில் நடித்துள்ளார்.இதுமட்டுமல்ல தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
மாதவி லதா தெலுங்கு சினிமாவில் பல சர்ச்சையான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்.

இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் தனக்கு நேர்ந்த சீண்டல்களை குறித்து பேசியிருந்தார். தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்கி சில நாட்கள் தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பலர் என்னிடம் நல்ல முறையில் பழகினார்கள். பின்னர் இயக்குனர் என்னிடம் தவறாக பழக முயற்சி செய்வதை அறிந்து கொண்டேன். அவரின் ஆசைக்கு ஒத்து போகாததால் பல டார்ச்சரை செய்தார்கள்.இந்த செய்தி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவிற்கு சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Click  காருக்குள் இருந்து புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர் ! வாயை பிளந்த ரசிகர்கள் வைரல் !

Leave a Reply

Your email address will not be published.