நடிகை இலியானாவின் டாப் ஆங்கிள் செல்ஃபி..!! குவியும் லைக்ஸ்!!

பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை இலியானா.இவர் தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதன் மூலம் 2006 ஆம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு திரைப்‌படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்தார் இலியானா.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் அதிகப்படியான தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற பலருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.இவர் பாலிவுட்டில் படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.தற்போது முழு பாலிவுட் நடிகையாக மாறி தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான பிகினி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஜிம்மில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவர் பிகினி உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஜிம் உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Click  காட்டக்கூடாததை காட்டிய ப்ரியா ஆனந்த் குஷியான ரசிகர்கள் ! மொல மொலனு யம்மா யம்மா !

Leave a Reply

Your email address will not be published.