தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!

விஜய் தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்.இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களை
 
தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய  தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!

விஜய் தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்.இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் பிரகதி.இவருக்கு சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை முறையாக கற்று வந்தார்.

தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய  தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!
தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய  தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!

பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய  தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!
தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய  தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!

இதையடுத்து இவர் திரைப்படங்களிலும் பாடத் தொடங்கினார். பரதேசி, வணக்கம் சென்னை, ராட்சன் போன்ற படங்களில் பாடியுள்ளார்.இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.மேலும் தனி இசை ஆல்பம், பல இசை கச்சேரிகள் இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.
தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய  தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!

இவர் தனது சமூக வலைத்தளத்தில் பாட்டு பாடும் வீடியோக்கள் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் அவ்வப்போது க வ ர் ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரகதி. தற்போது தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் எண்ணெயை பூசிக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரகதி .

தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய  தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!
Click  அழகிய தமிழ் பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் இளம் பெண்கள் ! வைரல் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க !

Tags