கடற்கரையில் குட்டையான டவுசரில் ஹாட் போஸ் கொடுத்த சஞ்சனா..!! துப்பாக்கி படத்தில் தங்கையாக நடித்தவரா இவர்!!! வைரலாகும் புகைப்படங்கள்!!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை சஞ்சனா சாரதி. இந்த படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஹாங்காங்கில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதுமட்டுமல்ல டேன்ஸ் மற்றும் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் ஷாட் பிலிம்களில் நடித்து வருகிறார்.தமிழில்
வழக்கு எண் 18 படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார்.

இவர் ஃபிங்கர் ட்ப் என்ற வெப் சீரிஸ்ல் நடித்துள்ளார். இதுமட்டுமல்ல நினைவோ ஒரு பறவை திரைப்படத்தில் யூடுப் நடிகர் ஹரி பாஸ்கர் க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் பயங்கர மாடர்னாக பெண்ணாக இருந்து வருகிறார்.தற்போது இவர் கடற்கரையில் குட்டியான உடையில் தன் தொடையழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Click  செம்ம ஹாட் மச்சி !! அழகை வெளிச்சம் போட்டு காட்டி சூடேற்றும் பார்வதி நாயர் !! புகைப்படங்கள் உள்ளே!!!

Leave a Reply

Your email address will not be published.