க வ ர்ச் சி யில் மூச்சு முட்ட வைக்கும் ஜீவா பட நடிகை..!! சூடான ரசிகர்கள்!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜீவா.இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீதிவ்யா போன்ற பலர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக துறுதுறுவென நடித்த சிறுமியை ஞாபகம் உங்களுக்கு இருக்கிறதா? அவர் தான் மோனிகா சின்னகொட்லா.

தற்போது டைம் இல்ல படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் மோனிகா சின்னகொட்லா.இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து பேசிய இவர் டைம் இல்ல திரைப்படம் எனக்கு 4 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாகவும், ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணாகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் ஒரு காதல் காமெடி படம். அதனால் எனக்கும் ஹீரோவுக்கும் இடையேயான காதல் காட்சிகள் மிகவும் காமெடியாக இருக்கும்.இதற்கு முன்பு நான் நடித்த ஜீவா, ஜீனியஸ் போன்ற இரு படங்களிலும் பள்ளி மாணவியாக தான் நடித்தேன்.நான் தொடர்ந்து பள்ளி மாணவியாகவே நடித்து வந்தேன். தற்போது ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.

தற்போது தமிழில் டைம் இல்லா என்ற படத்திலும், 8 தோட்டாக்கள் படக்குழுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இவர்
தற்போது பட வாய்ப்புக்காக முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்வெளியிட்டுள்ளார். 
இதை பார்த்த ரசிகர்கள் செதுக்கி வச்ச ஜிலேபி.. என்று இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Click  அனிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய மேலும் ஒரு கேரளத்து பெண்குட்டி ! பாபநாசம் படத்தில் நடித்த குட்டிப்பெண் இப்போ பெரிய பெண் ! வெளியான புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published.