10 ஆண்டுகளுக்கு முன் திர்ஷாவுடன் சிவகார்த்திகேயன் நடித்த விளம்பரம் தெரியுமா ? நாம் அனைவரும் பார்த்து ரசித்த இந்த விளமபரத்தில் சிவகார்த்திகேயனை கவனிக்க தவறிவிட்டோம் !

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பின்னர் தொடர் வெற்றிகளை கொடுத்த அவர் இன்று தமிழில் ஒரு முக்கிய கதாநாயகனாக உள்ளார் . அவரின் இந்த வெற்றிக்கு அவரது சொந்த முயற்சியே காரணம் . தனது சொந்த உழைப்பு மற்றும் முயற்சியிலேயே அவர் இந்த இடத்தை எட்டியுள்ளார்

2000 ஆம் ஆண்டு மிஸ் சென்னை படத்தை வென்ற திரிஷா , இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான மவுனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி . பின்னர் தமிழ் , தெலுங்கு என இரு திரையுலகிலும் வெற்றி கதாநாயகியாக வலம்வந்தார் .

சிவகார்த்திகேயன் போத்தீஸ் , கோகுல் சாண்ட்டால் , என்ஏசி ஜிவல்லர்ஸ் உள்ளிட்ட சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் . ஆனால் அவர் நடித்திருந்த விவள் சோப்பு விளம்பரம் நம்மில் பலருக்கும் நினைவிருக்காது . 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த விளம்பரத்தில் திரிஷா முக்கிய ரோலில் நடித்திருப்பார் , அதில் சிவகார்த்திகேயனும் நடித்திருப்பார் . அந்த காலகட்டத்தில் இந்த விளம்பரம் மிகவும் பிரபலமாக இருந்தது

sivakarthikeyan in vival ad

Click  க்ளாமர் ரூட் எடுக்கும் நடிகை அபர்ணா..!! மாடர்ன் உடையில் ஹாட் போட்டோ ஷூட்!!

Leave a Reply

Your email address will not be published.