நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..!!Doggy Style-ல் போஸ் கொடுத்த நடிகை ஆஷிமா நர்வால்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆஷிமா நர்வால்.இந்த திரைப்படம் ஆக்ஷன்
 
நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..!!Doggy Style-ல் போஸ் கொடுத்த நடிகை ஆஷிமா நர்வால்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆஷிமா நர்வால்.இந்த திரைப்படம் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.ஆஷிமா 2018 ஆம் ஆண்டு நாடகம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.

நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..!!Doggy Style-ல் போஸ் கொடுத்த நடிகை ஆஷிமா நர்வால்!!
நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..!!Doggy Style-ல் போஸ் கொடுத்த நடிகை ஆஷிமா நர்வால்!!

ஆஷிமா 1995 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பிறந்தார்.இவர் தனது படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றார். அங்கேயே குடியுரிமையும் பெற்றார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா மற்றும் மிஸ் இந்தியா குளோபல் போன்ற போட்டிகளில் பங்கேற்று பட்டத்தை வென்றார்.பின்னர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சென்னையில் செட்டில் ஆனார்.

நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..!!Doggy Style-ல் போஸ் கொடுத்த நடிகை ஆஷிமா நர்வால்!!

தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு நாடகம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஜெஸ்ஸி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படமும் வெற்றியை பெற்றது.பின்னர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலைகாரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் மிகவும் இயல்பாக அமைதியான பெண் கதா பாத்திரத்தில் நடித்தார்.இவர் தெலுங்கு, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..!!Doggy Style-ல் போஸ் கொடுத்த நடிகை ஆஷிமா நர்வால்!!
நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..!!Doggy Style-ல் போஸ் கொடுத்த நடிகை ஆஷிமா நர்வால்!!

இவர் தெலுங்கில் பிட்ட காதலு மற்றும் தமிழில் ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில்
அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவரின் போட்டோ ஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது டாகி ஸ்டைலில் டைனிங் டேபிள் மீது படுத்துக்கொண்டு பின்னால் தன்னுடைய நண்பரை நிற்க செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..என்று கலாய்த்து வருகிறார்கள்.

நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..!!Doggy Style-ல் போஸ் கொடுத்த நடிகை ஆஷிமா நர்வால்!!

Tags