என்னங்க நீங்களும் இப்படி ஸ்டார்ட் பண்ணிட்டீங்க YouTube ஆராத்தி புகழ் பூர்ணிமா ரவியின் போட்டோ ஷூட்!!

சமீப காலமாக சினிமாவை விட யூடியுப் சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் பிரபலமாகி வருகிறார்கள். யூடியுப் சமூக வலைத்தளத்தை அதிகமானோர் பயன் படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் ரசிகர்களை உருவாக்கி கொள்கின்றனர். அந்த வகையில் யூடியுப் மூலம் அதிகமான ரசிகர்களை கொண்டவர் தான் பூர்ணிமா ரவி.இவர் யூடியுப் சேனலில் பல வீடியோக்களில் நடித்துள்ளார்.

இவர் 1995 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தார். தனது கல்லூரி படிப்பை வேலூர் விஐடி கல்லூரியில் படித்து முடித்தார். இவர் கல்லூரியில் டேன்ஸ் டீம் இருந்து வந்தார்.இவர் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.பின்னர் இவர் டப்மேஸ் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.இதன் மூலம் இவருக்கு நரிகூட்டம் என்ற யூடியுப் சேனலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பல குறும்படங்களில்
நடித்து வந்தார் பூர்ணிமா.இவர் காரிகை,
ஒதுக்கம் கீழயோ, மைன், கோழாறு காதல் போன்ற பல குறும்படங்களில் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.கருப்பாக இருக்கும் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்து காட்டினார்.

இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை வைத்துள்ளார்.இவர் வெளியிடும் வீடியோவுக்கும் பல மில்லியன் வியூஸ் குவிந்து வருகின்றது.இவர் சினிமாவில் நுழைய முயற்சி செய்து வருகிறார்.அதற்கு
முதல் முறையாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் கலந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு..கிளாமர் கன்னி என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  இவங்க சரியான நாட்டு சரக்கு..!! நீச்சல் உடையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த நடிகை மீனல்!!

Leave a Reply

Your email address will not be published.