என்னங்க மேல ஏதாவது போடுங்க..!! நடிகை இஷா குப்தாவின் உச்சக்கட்ட கவர்ச்சி!!

நடிகை இஷா குப்தா கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஜனாத் 2 என்ற திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமானார். இவர் 1985 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவர் 2007 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.மேலும் மிஸ் இந்தியா சர்வதேச பட்டத்தை வென்றார்.இதன் மூலம் இவர் நடிப்பிற்கான வாய்ப்புகளை பெற்றார். 

இவர் அறிமுகமான ஜனாத் 2 படத்திற்காக சிறப்பு அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளார்.பின்னர்
அரசியல் நாடக படமான சக்ரவியூங் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் பிரபலமானார் குப்தா.ஆனால் 2014 ஆம் ஆண்டு இவர் நடித்த அம்சக்கல்ஸ் படம் எதிர்மறையான கருத்துக்களை பெற்றது.

Eesha Gupta photos

இவர் வினே விதேய ராமா என்ற தெலுங்கு திரைப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவர் வெப்
சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இதைத்தொடர்ந்து திகில் திரைப்படமான ராஸ் 3D, சஸ்பென்ஸ் த்ரில்லர் உருஸ்தோம் மற்றும் திருட்டை பற்றிய திரைப்படமான பாத்சாஹோ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் உச்சகட்ட கவர்ச்சி காட்டி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Esha Gupta

இஷா குப்தா பாலிவுட்டில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக இருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 5.4 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர் வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது மேலாடை எதுவும் அணியாமல் பேக் போஸ் கொடுத்துள்ளார். முன்னாடி இருந்த கண்ணாடி இவரின் அழகை அப்பட்டமாக காட்டி விட்டது. இதை பார்த்த ரசிகர்கள் பின்னாடி திரும்பி நின்ற நீங்க முன்னாடி இருந்த கண்ணாடியை மறந்துட்டீங்களே.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

Click  கடற்கரை மணலே சூடாகிடும் போல..!! நடிகை சஞ்சனா கொடுத்த ஹாட் போஸ் வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.