இடுப்பை காட்டி இளசுகளை சூடேற்றும் நடிகை அர்ச்சனா..!!வீடியோ உள்ளே!!

சமீபகாலமாக சீரியலில் நடித்து பின்னர் வெள்ளித்திரையில் அறிமுகமாவார்கள் அந்தவகையில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அர்ச்சனா ஹரிஷ். இவர் 1985 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தார். இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இவர் முதன் முதலில் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.இதைத் தொடர்ந்து அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு,பொன்மகள் வந்தாள் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.குறிப்பாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.இந்த காட்சியில் மிகவும் கவர்ச்சியான முகத்தை வைத்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அர்ச்சனா படங்களில் தனது கவர்ச்சியான அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது ‌மஞ்சள் நிற சேலையில் ஆ ட்டம் போட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை கமெண்ட்களையும் குவித்து வருகிறது.

Click  பொது இடத்தில இந்த ஜோடி ஆடும் ஆட்டத்தை பாருங்களே ! வைரலாக வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.