காட்டுக்குள் உச்சகட்ட ஹாட் உடையில் ஸ்ரீ தேவி மகள்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகை ஸ்ரீதேவி 16 வயதினிலே என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.
இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

இவர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார்.இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பேர்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக் கலையை படித்துள்ளார்.ஹிந்தியில் தடக் படத்தின் 
மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மராத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.

பாலிவுட்டில் ‌ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் என்பதால் பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார் ஜான்வி. 
குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் இவர் நடித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
ஜான்வி சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது காட்டுகுள் சென்று குறைந்த ஆடையில் விதவிதமான கவர்ச்சி காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் காட்டுக்குள்ள என்ன ட்ரஸ் டா இது.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click  ”தளபதி 66" விஜய்க்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா??.. வெளியான தகவல்…

Leave a Reply

Your email address will not be published.