தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மி..!! இந்த சூடு குறையாது!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் ரேஷ்மி ஜெயராஜ்.இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார். பெங்களூரில் உள்ள கல்லூரியிவ்
 
தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மி..!! இந்த சூடு குறையாது!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் ரேஷ்மி ஜெயராஜ்.இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார். பெங்களூரில் உள்ள கல்லூரியிவ் படிப்பை முடித்தார்.
பின்னர் மாடலிங் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் ஜோதே ஜோதியாலி என்ற கன்னட சீரியல் மூலம் அறிமுகமானார்.

தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மி..!! இந்த சூடு குறையாது!!
தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மி..!! இந்த சூடு குறையாது!!
Raja parvai serial actress

ஜோதே ஜோதியாலி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து மத்தமகள், ஜஸ்ட் மாத் மாதலி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமாகவில்லை.இவர் கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்தார்.இதன் மூலம் தமிழ் சின்னத்திரையில் நுழைந்தார்.
தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான விதி சீரியல் மூலம் அறிமுகமானார்.

தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மி..!! இந்த சூடு குறையாது!!

இதைத்தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்தார்.இந்த சீரியலில் நடிகர் செந்தில்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாயன் தேவி ஜோடியை விட அரவிந்த் தாமரை ஜோடிக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர்.
பின்னர் கன்னடத்தில் உதயா டிவியில் தேவையானி போன்ற சீரியலில் நடித்து வந்தார்.

தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மி..!! இந்த சூடு குறையாது!!
Raja parvai serial charu

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜா பார்வை சீரியலில் சாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மி ஜெயராஜ். இவர் சீரியல்களில் குடும்பப்பாங்கான தோன்றும் ரேஷ்மி ஜெயராஜ் தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய தொடை அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். இதனை பார்த்த இளசுகள் அடைமழை பெஞ்சாலும் இந்த சூடு குறையாது..என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மி..!! இந்த சூடு குறையாது!!
தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மி..!! இந்த சூடு குறையாது!!
Reshmi Jayaraj

Click  பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

Tags