இன்ஸ்பெக்டரை அடித்த பெண் ! செல் போன் , பைக் ஆகியவற்றை மறைத்துவைத்து இன்ஸ்பெக்டரையே அலையவிட்டு கிராம மக்கள் அதன் பின் என்ன நடந்தது தெரியுமா ?

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அடுத்த ஆனந்தர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் இவர் ஒரு விவசாயி . இவருக்கும் கட்டிட ஒப்பந்ததாரரான சந்திரபோசுக்கும் இடையே நீண்ட நாட்களாக கொடுக்கல்
 
இன்ஸ்பெக்டரை அடித்த பெண் ! செல் போன் , பைக் ஆகியவற்றை மறைத்துவைத்து இன்ஸ்பெக்டரையே அலையவிட்டு கிராம மக்கள் அதன் பின் என்ன நடந்தது தெரியுமா ?

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அடுத்த ஆனந்தர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் இவர் ஒரு விவசாயி . இவருக்கும் கட்டிட ஒப்பந்ததாரரான சந்திரபோசுக்கும் இடையே நீண்ட நாட்களாக கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்துவந்துள்ள நிலையில் , சந்திரா போஸ் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் .

இன்ஸ்பெக்டரை அடித்த பெண் ! செல் போன் , பைக் ஆகியவற்றை மறைத்துவைத்து இன்ஸ்பெக்டரையே அலையவிட்டு கிராம மக்கள் அதன் பின் என்ன நடந்தது தெரியுமா ?

எனவே முத்துராமனை விசாரிக்க உதவி ஆய்வாளர் தங்கவேல் மற்றும் ஒரு காவலர் முத்துராம் வீட்டுக்கு சென்றுள்ளனர் . அப்போது முத்துராம் போதையில் இருந்துளார் அதனால் காவல் ஆய்வாளர் தங்கவேலுக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை . இதனால் ஆத்திரமடைந்த துணை ஆய்வாளர் தங்கவேல் முத்துராம் கன்னத்தில் அறைந்தார் .

பின்னர் கிளம்பி செல்லலாம் என்று வந்தபோது முத்துராமன் மனைவி தங்கவேலை வழிமறித்து வாக்குவாதம் செய்ததுடன் அவரின் கன்னத்திலும் அறைந்தார் . பின்னர் வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டதால் அவர் சாவியை வாங்க போராடியுள்ளனர் . இந்த சூழலில் நடப்பதை வீடியோ எடுக்க தங்கவேல் முயற்சித்தபோது அவரது செல் போனையும் புடுங்கிக்கொண்டனர் அங்குவந்த கிராம மக்கள்.

ஒருவழியாக செல் போனை வாங்கி செல்லலாம் என்று பார்த்தால் அவரது பைக்கை மறைத்துள்ளார் அந்த கிராம இளைஞர்கள் . ஒருவழியாக அனைத்தையும் பெற்று சிறிதுதூரம் சென்று கூடுதல் காவல்துறையினரை போன் செய்து வரவழைத்துள்ளார் . அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் ஊர் பொதுமக்கள் சிறைபிடித்து முத்துராமை அடித்ததற்கு நியாயம் கேட்டனர் . பின்னர் அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறையினரை விடுவித்தனர் .

Tags