பிக்பாஸ் ஐக்கி பெர்ரியின் காதலரா இவர்?… வெளியான புகைப்படங்கள்!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர் .

ikky Berry photos

கடந்த வாரம் ஒரு சில காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இதில் ஒருவர் தான் தஞ்சாவூரைச் சேர்ந்த ராப் பாடகி ஐக்கி பெர்ரி. இவர் ஒரு மருத்துவரும் ஆவார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஐக்கி பெர்ரி தான் கமிட்டெட் என்று கூறியிருந்தார்.

Ikky Berry

டாக்டர், ரேப்பர் என பல முகங்கள் இருந்தாலும் தனது வாழ்க்கையில் அனாதை போல பெற்றோரை பிரிந்து வாழ்த்து வருவதாக ஐக்கி பெரி தெரிவித்து உள்ளார். அம்மாவிடம் பேசி 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது என அவர் கூறியது அனைவரையும் எமோஷ்னல் ஆக்குகிறது.

Bigboss 5 Tamil Ikky

எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் ஒரு நபர் விளையாடி கொண்டிருக்கிறார். அது என் அம்மாவுக்கு புரியவில்லை. சென்னைக்கு தனியாக தான் வந்தேன், அப்பா அம்மாவை பார்த்து 8 வருடம் ஆகிறது. நான் கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் நான் ஹாஸ்பிடல் போனேன், நோயாளிகளை பார்த்துக்கொண்டேன். யார் யாரோ என்னை விசாரித்தார்கள். அந்த நேரத்தில் கூட அப்பா அம்மா நான் உயிரோடு இருக்கிறேனா என்று கூட விசாரிக்கவில்லை.பிக் பாஸ் மூலமாக அம்மாவிடம் பேசுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. அதனால் தான் சொல்கிறேன்.

Ikky Berry Boyfriend Dev

இந்நிலையில் ஐக்கி பெர்ரியின் காதலர் தேவ்-வின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Click  செல்ஃபியில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சம்யுக்தா மேனன்..!!ஹாட் க்ளிக்ஸ்!!
Ikky Berry Boyfriend

Leave a Reply

Your email address will not be published.