நீங்க உடம்ப கொறச்சது இதுக்குதானா..? மாலத்தீவில் பிகினியில் உடையில் நடிகை வித்யூலேகா..!!

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா,சமந்தா நடிப்பில் வெளியான நீதானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன்.இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார். இதையடுத்து தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார்.இவர் தனது பள்ளிப்படிப்பை வித்யா மந்திர் பள்ளியில் முடித்தார்.இதைத்தொடர்ந்து சென்னை எம்.ஓ.பி ஷைஷ்னவ் கல்லூரியில் முடித்தார்.பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் அப்பாவின் துணையால் சினிமாவுக்குள் நுழைந்தார்.இவர் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்து வந்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை
பதிக்க முயன்று வந்தார்.தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வருகிறார்.சமீபத்தில் சுமார் 25 முதல் 30 கிலோ வரை தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

சமீபத்தில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வித்யூலேகா ராமன். இந்நிலையில் கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன சென்று கொண்டாடி வருகிறார். தற்போது மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க உடம்ப கொறச்சது இதுக்குதானா..? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

Click  குட்டையான டவுசரில் ஹாட் போஸ் கொடுத்த விஜய் ஆண்டனி பட நடிகை ரூபா மஞ்சரி..!!

Leave a Reply

Your email address will not be published.