தெய்வமகள் அண்ணியார் காயத்ரியின் மகளாக இது..? செம மார்டன் உடையில் புகைப்படத்தை பார்த்து வாயடைத்த ரசிகர்கள்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில்
சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள்.இந்த சீரியலில்
சத்யா கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை வாணி போஜன்.இதில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் தான் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

தெய்வமகள் சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரியை யாராலும் மறக்க முடியாது.இந்த சீரியலில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இவருக்கு தமிழில் புகழை தேடித்தந்த சீரியல் தான் தெய்வமகள்‌.
பின்னர் சன் டிவியில் சுந்தர் சி கதையில் நந்தினி என்ற சீரியலிலும் நடித்துள்ளார். 
இதைத்தொடர்ந்து வேறு எந்த சீரியலிலும் இவரை காண முடியவில்லை.

Serial Actress Gayatri daughter pooja

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகளும் இருக்கிறார்.
ஆனால் இதுவரை அவரை பெரிதாக மீடியாவில் அண்ணியார் காட்டியது இல்லை. இவரின் மகளின் பெயர் பூஜா. 
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

Deivamagal Gayathri daughter

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய மகளின் புகைப்படத்தை எப்பொழுதும் பதிவிட்டது இல்லை. தற்போது இன்ஸ்டாகிராமில் தனது மகள் பூஜா செம மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இவரை சினிமாவில் அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் அண்ணியார் காயத்திரிக்கு இவ்ளோ பெரிய மகளா இவ்ளோ கிளாமராக இருக்கிறாரே என்று ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Deviamagal Anniyaar Daughter

Click  ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published.