டிசர்ட்டை தூக்கி காட்டும் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி..!! செம்ம சிக்ஸ் பேக்ஸ் டா!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.அதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார் அக்ஷரா ரெட்டி. 

Akshara Reddy insta

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்
அக்ஷரா ரெட்டி தனது கதையை பகிர்ந்து கொண்டார்.இதில் தனது அப்பா இறந்தது குறித்தும் அம்மா கிட்னி பிரச்சினைகள் பற்றி கூறியிருந்தார்.இந்த கதையின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தார்.இவர் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.இவர் இளங்கலை கல்லூரி படிப்பை ஜியார்ஜியாவில் முடித்தார்.

Akshara Reddy pictures

அக்ஷரா 2019 ஆம் ஆண்டு மிஸ் சூப்பர் குளோப் இந்தியா என்ற விருதினை வென்றார்.இதைத்தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.
இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் அக்ஷரா மாடலிங் துறை என்பதால் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

Akshara Reddy photos

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் சிக்ஸ்பேக் வைத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே பதிவிட்டு இருந்தார் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகுதான் இந்த வீடியோ சமூக வளைதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள்ஸ்டொமக்க பாத்தியாடா.. ப்ச்ச்.. குத்துடா.. என்று எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Akshara Reddy

Click  அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையா இது..??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.