பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!

சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் முக்கியமான சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக சீரியல்.இதில் பூவரசி மற்றும் கதிர் கதாபாத்திரஙகள் பிரபலமாகி வருகிறது. இதில்
 
பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!

சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் முக்கியமான சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக சீரியல்.இதில் பூவரசி மற்றும் கதிர் கதாபாத்திரஙகள் பிரபலமாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்கும் பூவராசியின் உண்மை பெயர் ராதிகா ப்ரீத்தி.இந்த சீரியல் ஒரு வருடத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!
பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!

இவர் 1997 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் என்ற ஊரில் ராதிகா பிறந்தார். இவர் தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரர். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது திரையில் நடிகையாக வேண்டும் என்று தோன்றியதாம். இதைத்தொடர்ந்து இவருக்கு கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிவ காரணத்தினால் திரைப்படம் பாதிலேயே கைவிடப்பட இவர் சீரியல் பக்கம் நுழைந்தார்.

பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!

பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா லவ்ஸ் ராதே என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார்.அதே ஆண்டு கன்னடத்தில் அடி ஒக இடிலே என்ற படத்திலும் நடித்து வந்துள்ளார்.இதைத் தொடர்ந்து தமிழில் எம்பிரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.ஆனால் படங்களில் இவர் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை‌.இதனால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!
பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!

இவன் சீரியலில் புடவையில் தோன்றும் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் ஒரு மாடர்ன் ஆன பெண் இன்ஸ்டாகிராமில் பல ரீலிஸ் விடியோவை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!
பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!!
Click  சட்டையை இறக்கி விட்டு விவகாரமான போட்டோ வெளியிட்ட VJ மகாலட்சுமி..!!இவ்வளவு பெருசா!!

Tags