படு கிளாமரான ஆடையில் போட்டோ ஷூட் எடுத்த சீரியல் நடிகை வித்யா பிரதீப்..!!

கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப்.இவர் 2014 ஆம் ஆண்டு
ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தின் மூலம் அறிமுகமானார் வித்யா பிரதீப். அந்த படத்தில் தேன்மொழி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.இதையடுத்து
இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஆலப்புலாவில் பிறந்தார்.இவர் தனது மாஸ்டர் டிகிரி படிப்பை முடித்து விட்டு சென்னையில் ரிசர்ச் துறையில் அறிவியல் அறிஞராக பணியாற்றி வந்தார்.இவர் ஸ்டெம் செல் மற்றும் செல் தெரபின் ஆகியவற்றின் நுணுக்கங்களை ஆராய்ந்து வந்துள்ளார்.இவர் மாடலிங் மற்றும் ஏ ஆர் ரகுமான் இசை ஆல்பத்தில் நடித்து பிரபலமானார்.

பின்னர் சைவம் படத்தில் அறிமுகமானார்.
இவர் 2017 ஆம் ஆண்டு பங்க்கார த/பெ பங்க்காராட மனுஷ்ய என்ற கன்னட படத்தில் அறிமுகமானார்.இதையடுத்து பசங்க- 2, அச்சமின்றி போன்ற படங்களில் நடித்தார்.பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் நாயகி சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி -2, பொன்மகள் வந்தால் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தற்போது தமிழில் எக்கோ, பவுடர், அசுர குலம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். நடிகை மர்லின் மன்றோ போன்று உடையணிந்து போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.இந்த பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு அம்சமா இருக்காங்களே…என்று வர்ணித்து வருகிறார்கள்.

Click  மழையில் நனைந்த படி ஹாட்டான வீடியோ வெளியிட்ட தமிழ் நடிகை..!!வைரலாகும் வீடியோ !!

Leave a Reply

Your email address will not be published.