கடற்கரையில் ஹாட் உடையில் நடிகை ஓவியா.!! செம சூடான போஸ்!!

நடிகை ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
 
கடற்கரையில் ஹாட் உடையில் நடிகை ஓவியா.!! செம சூடான போஸ்!!

நடிகை ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.
இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இவர் மெரினா,மூடர் கூடம் , யாமிருக்க பயமே, கலகலப்பு மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கடற்கரையில் ஹாட் உடையில் நடிகை ஓவியா.!! செம சூடான போஸ்!!
கடற்கரையில் ஹாட் உடையில் நடிகை ஓவியா.!! செம சூடான போஸ்!!
Actress Oviya Instagram

ஓவியா 1991 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார்.இவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.பின்னர் இவர் திரிசூரில் உள்ள விமலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் 2007 ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள
படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் தொடர்ந்து தமிழில் படங்களில் நடித்தார்.

கடற்கரையில் ஹாட் உடையில் நடிகை ஓவியா.!! செம சூடான போஸ்!!
கடற்கரையில் ஹாட் உடையில் நடிகை ஓவியா.!! செம சூடான போஸ்!!
Oviya Pictures

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.பின்னர் இவர்
90 ml படத்தில் நடித்தார்.அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்து பல விமர்சனங்களை பெற்றார்.தமிழில் கடைசியாக களவாணி 2 படத்தில் நடித்திருந்தார்.

Actress Oviya Photos

தற்போது நடிகை ஓவியா, யோகி பாபு நடிக்கும் கான்ட்ராக்டர் நேசமணி படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல சம்பவம், ராஜ பீமா, மலையாளத்தில் ப்ராக் காபி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் என்ன தான் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது பீச்சில் டூ பீஸ் உடையில் இருக்கும் கவர்ச்சியான சிஷ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கடற்கரையில் ஹாட் உடையில் நடிகை ஓவியா.!! செம சூடான போஸ்!!
Oviya At Beach
கடற்கரையில் ஹாட் உடையில் நடிகை ஓவியா.!! செம சூடான போஸ்!!
Oviya black saree
Click  டைட்டான உடையில் அங்கங்களை காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ! வைரல் புகைப்படம்

Tags