பிக்பாஸ் பாவனியின் கன்னாபின்னா கிளாமர் போஸ்..!! நீச்சல் உடையில் ஹாட் போஸ்!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் நடிகை பவானி ரெட்டி.இவர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

Bigboss 5 tamil Pavani reddy

இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். ஆனால் இவர் வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில் தான்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு இவர் மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.பின்னர் இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நடிக்க தொடங்கினார்.
இவர் 2012 ஆண்டு வெளிவந்த லாக்கின்,
ட்ரீம் போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார்.

Pavani Reddy photos

பவானி ரெட்டி முதன் முதலில் தெலுங்கு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இவர் அக்னி பூலு மற்றும் நா பேரு மீனாட்சி போன்ற சீரியலில் நடித்து வந்தார்.பின்னர் தமிழில் 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ரெட்டை வால் சீரியலில அறிமுகமானார். பின்னர் சன் டிவியில் பாசமலர்,தவணை முறை வாழ்க்கை போன்ற சீரியல்களில் நடித்தார்.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதீப் என்ற தெலுங்கு நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

BigBoss Pavani Reddy

பிரதீப் 2017 ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் சின்ன தம்பி சீரியலில் நடித்தார்.தற்போது தமிழில் பிக்பாஸ் 5 இல் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவரின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இவர் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Pavani Reddy

Click  ஹாட் உடையில் அழகை வெளிச்சம் போட்டு காட்டிய இளம் நடிகை மஞ்சுஷா

Leave a Reply

Your email address will not be published.