முதன் முறையாக பிகினி உடையில் பிரபல சீரியல் நடிகை..!! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்!!

நடிகை ஷாமா சிக்கந்தர் பாலிவுட் நடிகர் அமீர் கானின் மான் படத்தில் நடித்து பிரபலமானவர்.இவர் இந்தி படங்கள், டிவி சீரியல்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்ற பல துறையில் கலக்கி வருகிறார்.இவர் 1979 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார். பின்னர் தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனார்.இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்தார்.

இவர் 1998 ஆம் ஆண்டு முதன் முதலில் பிரேம் அங்கன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடித்த மான் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதன் மூலம் இவருக்கு பிரபல சோனி தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பின்னர் தொடர்ந்து சீரியல்கள், படங்கள் நிகழ்ச்சிகள் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்
இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு
தயாரிப்பாளர் கம்பெனி தொடங்கினார். பின்னர் தொடர்ந்து பல படங்களை எடுத்து வருகிறார்.இவர் தொடர்ந்து பல இந்தி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சமீபத்தில் பிங்க் நிற பிகினியில் பஞ்சு மிட்டாய் போல கடலில் கலந்து இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.மியாமி கடற்கரையில் பிங்க் நிற பிகினி அணிந்து கடற்கரையில் செம குளியல் போட்டுள்ளார்.அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Click  "இன்று நேற்று நாளை" பட நடிகைக்கு நடந்து முடிந்த திருமணம் ! மணமகன் யார் என்று தெரியுமா ? வெளியான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.